FacilitiesLeadership QualitiesLearn
"கலெக்டருடன் ஒரு காபி நேரம்" - COFFEE WITH COLLECTOR 👍 ⌚👏
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் (02.08.2025) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் "coffee with collector" என்ற கல்வியரங்கில் நிகழ்ச்சி வாயிலாக ஜெயப்பாய்ந் மாநகராட்சி பெண்கள் மேல்நிலையப்பள்ளி மாணவியர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க. காரத்திகேயன் அவர்கள் உள்ளார்.